உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்…



நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினம்(03) அதிக வெப்ப காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் வெப்ப காலநிலை காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கூடுதலான கவனம் செலுத்துமாறு திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

60 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

wpengine

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

wpengine

புதிய உரச் சட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதி

wpengine