உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் சீரான காலநிலை…



நாட்டின் பல மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான ஆழமான கடற்பகுதியின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடற்பரப்பில் சீரான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

எம்பிலிபிட்டிய விவகாரம் – ஊமை இளைஞனின் சாட்சியத்தை ஏற்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

wpengine

விழுந்த விமானத்தை சுளியோடிகள் தேடுகின்றனர்

wpengine