உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(09) மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.

சபரகமுவ, மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர் வரை கடுமையான மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடலோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளருமான கௌரவ றிசாத் பதியுதீன் ின்று மாலை தமது வாக்கினை சொந்த ஊரான மன்னார் தாராபுரம் அல்-மினா பாடசாலையில் அழித்துவிட்டு வெளிவரும் போது எடுக்கப்பட்ட படம்

wpengine

இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி!

wpengine

தேர்தல் கடமைகளை கண்காணிக்க பொலிஸ்மா அதிபரின் பயணம்

wpengine