உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை…



நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(27) மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அகில இலங்கை ரீதியில் முதன்மை நிலைபெற்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

wpengine

ஐக்கிய நாடுகளின் உபகுழு இன்று(02) இலங்கைக்கு…

wpengine

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை

wpengine