உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் கடும் மழை..



நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(03) கடும் மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பொழிய வாய்ப்புக்கள் அதிகம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் கடுமையான மழை பொழிய கூடும் எனவும் குறித்த திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

இன்று உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம்

wpengine

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இலங்கைக்கு

wpengine

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…

wpengine