உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(29) கடும் மழை – வானிலை அவதான நிலையம்..



நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(29) மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வட, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறு மழை பொழியக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரை கடற்பரப்பிற்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலை – அமைச்சரவையில் இன்று இறுதி தீர்மானம்…

wpengine

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பக்கிச் சூடு சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் வயதெல்லை – புதிய சட்டம் இவ்வருடத்தில்  அமுலுக்கு…

wpengine