உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து…

wpengine

தாதியர் வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நிரப்பப்படும்…

wpengine

Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படும் இடங்கள்

wpengine