உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் பல பாகங்களில் இன்று(09) மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மாற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

4 இடங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் விசாரணை

wpengine

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்த வாரமளவில்

wpengine

பொறுப்பை ஏற்று பதவி விலகுங்கள்- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

wpengine