உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை…



நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று(01) பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பொதுமக்களை அவதானமான செயற்படுமாறு திணைக்களம் மேலும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

மஹிந்த உள்ளிட்ட பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – துமிந்த

wpengine

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்தல் காலத்தின் தேவை…

wpengine