உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று(27) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்திலும் இன்று இரவு வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#rishma

Related posts

பிரதமர் தலைமையில் விசேட ஊடக சந்திப்பு

wpengine

தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயராகிறது…

wpengine

சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மஷ்ரஃப் மோர்தசா…

wpengine