உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

(UPDATE) சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

இராணுவ கண்காணிப்பின் பேரில் கஞ்சா வளர்க்க திட்டம் – ராஜித

wpengine