உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடை…



லக்சபான புதிய மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

அதன்படி எம்பிலிபிட்டிய, மாத்தறை, அம்பலாங்கொடை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது

Related posts

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

wpengine

கடந்த இரு தினங்களில் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்…

wpengine