Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட, அம்பகமுவ, புலத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மதுகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, சொரனாதொட பிரதேசத்தில் கல்பாறை சரிவு ஏற்பட்டுள்ளமையினால் 88 குடும்பங்கள் தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine

மாத்தறை – பெலிஅத்த ரயில்வே வீதியின் நிர்மாணப்பணிகள் டிசம்பர் 21 நிறைவுக்கு..

wpengine

மல்வத்து பீட மாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

wpengine