உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…



(FASTNEWS|COLOMBO) மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 321 ஓட்டங்கள் நிர்ணயிப்பு..

wpengine

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதியுதவி…

wpengine