உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவிப்பு..

wpengine

ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கே ஏற்க நேரிட்டுள்ளது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

wpengine

புதிய வரிச் சட்டமூலத்திற்கு அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் கண்டனம்..

wpengine