உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை



(FASTNEWS|COLOMBO) – மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பதுளை அம்பாறை மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் திகதி குறிப்பு..

wpengine

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

wpengine

மன்னிப்பு கோரினார் ரங்கஜீவ [UPDATE]

wpengine