உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை..



மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(21) மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், முருங்கன்பிட்டி, மாவிலங்கேணி, பிடாரிக்குளம், அளவக்கை, வாழ்க்கைப்பட்டான்கண்டல், பள்ளங்கோட்டை, நானாட்டான், சாளம்பன், நாகசெட்டி, எருவிட்டான், அறுகுக்குன்று, நொச்சிக்குளம், அச்சங்குளம் மற்றும் டொன் பொஸ்கோ முதலான இடங்களில் மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.

(rizmira)

Related posts

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் SAITM சுற்றிவளைப்பு.

wpengine

எதிர்க்கட்சி தலைவர் பதவியை அரசியல் யாப்பின் படி மாற்ற முடியாது…

wpengine

முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை கண்டனத்திற்குரியது – அமேரிக்கா..

wpengine