Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ரூ.5 இனை சேர்க்க வரம் (வர்த்தமானி)

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து 02 பேர் நீக்கம்…

wpengine

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…

wpengine