உள்நாட்டு செய்திகள்

நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் இன்று(16) ஊரடங்கு சட்டம் இல்லை…



(FASTNEWS|COLOMBO) – இன்றைய தினம்(16) நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

wpengine

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்…

wpengine