Top Story 1உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்குவேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று(13) இரவு நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“சர்வதேச நாணய நிதிய உதவிகளால் மாத்திரம் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது” – ரிஷாட்!

News Editor

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

wpengine

பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது

wpengine