உள்நாட்டு செய்திகள்

நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு…



உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நேற்று(26) குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Related posts

நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு…

wpengine

டெங்கு, குப்பை பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுலாக்க அரசு தீர்மானம்

wpengine