உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகை காலத்தை முன்னிட்டு விஷேட திட்டத்தின் அடிப்படையில் பாதுபாப்பை பலப்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கத்தோலிக்கர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழு நாட்டிற்கும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரச கால்நடை மருத்துவ அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில்..

wpengine

திரையரங்குகளுக்கு பூட்டு

wpengine

வாகன அனுமதிக்கு மாற்றீடாக அரசு ஒரு மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

wpengine