உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பரிசோதனை



நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

போக்குவரத்து எச்சரிக்கை: கொழும்பில் IUSF பெரும் போராட்டம்..!

wpengine

EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு

wpengine

வன்முறையினால் 2000 கோடிக்கு மேல் இழப்பு!

wpengine