உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதிலும் வெப்பநிலை அதிகரிக்கும்…



நாட்டின் பல பிரதேசங்களில், எதிர்வரும் மாதத்தில், வெப்பநிலையும் அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய தினம் கொழும்பில், 34 பாகை செல்சியஸ் அளவு வெப்பநிலை நீடிக்குமென்றும் அநுராதபுரத்தில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீடிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

காலி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில், 30 பாகை செல்சிஸ் அளவில் வெப்பநிலை நீடிக்குமென்று, ​ வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

Related posts

கோள் மண்டல காட்சி கூடம் மீளவும் திறப்பு

wpengine

தபால் மூலமான வாக்களிப்பு முடிவுகள் தனியாக வெளியிடப்படமாட்டாது…

wpengine

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நவவி நியமனம்

wpengine