உள்நாட்டு செய்திகள்

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நீர் வழங்கல் தொழிற்சங்கம் தீர்மானம்..



தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 02ம் திகதி முதல் நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமான நிறைவடைந்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்னாயக்க கூறிளார்.

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

#rishma

Related posts

ஹபரணை – தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்..!

wpengine

விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம்..!

wpengine