உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தரமற்ற வாகனங்கள் பிரவேசிக்க அனுமதியில்லை…

wpengine

ஐ.தே.க – பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

wpengine

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கம்..!

wpengine