உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாடு திரும்பியது இலங்கை அணி



(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 9 போட்டிகளை விளையாடிய இலங்கை அணியானது மூன்று வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்..

wpengine

சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

நேற்று 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

wpengine