உள்நாட்டு செய்திகள்

நாடு கடத்தப்பட பியால் புஷ்பகுமார விடுவிப்பு..



(FASTNEWS | COLOMBO) – துபாயில் இருந்து இலங்கைக்கு நேற்று(18) நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான 50 வயதான பியால் புஷ்பகுமார ராஜபக்ஷ என்பவர் இன்று(19) விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகிய நிலையில் நேற்றைய தினம், மொஹமட் அப்ரிடி மற்றும் பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேசில் கடும் வாகன நெரிசல்…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே கலந்துரையாடல்…

wpengine

ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

wpengine