உள்நாட்டு செய்திகள்

நாடு கடத்தப்பட்ட முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..



(FASTNEWS | COLOMBO) – பாதாள உலகக் குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அமைச்சர் தயாசிறிக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை – டில்ஷான்

wpengine

களனிவெளி புகையிரத போக்குவரத்தில் காலதாமதம்

wpengine

புலிச் சந்தேக நபர்களுக்கு விடுதலையாயின் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்பதாக ராவணா பலய எச்சரிக்கை

wpengine