உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற நுழைவாயிலின் பொல்துவ சந்தி வீதிக்கு தற்காலிக பூட்டு..



தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இணைந்து இன்று(20) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலின் பொல்துவ சந்தி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்திற்கு எதிரிப்பு தெரிவித்தே குறித்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira) 

Related posts

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டியது

wpengine

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

Azeem Kilabdeen

ஒரே நாளில் 557 பேருக்கு தொற்று : மூவர் பலி

wpengine