உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிணை.


நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

டிபெண்டரில் வந்து, தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக அவர் மீதும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

2025 வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17 சமர்ப்பிக்கப்படும்

Azeem Kilabdeen

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

wpengine