உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று(24) உத்தரவிட்டார்.

Related posts

உலக சுற்றாடல் தினம்

wpengine

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்…

wpengine

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி..!

wpengine