உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்றில் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று ..



சபாநாயகரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியாக செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடலின் போது கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை கூடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள

wpengine

வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு

wpengine

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம் [VIDEO]

wpengine