உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு…



கட்சி அரசியலில் இருந்து விலகி தாம் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

தாம் எவ்வித கட்சியிலும் இணைந்து செயற்பட மாட்டேன் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலை குறித்து ஊடகவியலார்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே..!

wpengine

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

wpengine

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்

wpengine