Top Story 1உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணி முதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

wpengine

சைட்டம் பிரச்சினைக்கு எதிராக மீளவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுமாறு மாலைதீவிடம் ஜனாதிபதி கோரிக்கை..!

wpengine