உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் 5,497 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(25) காலை 6.00 மணி முதல் இன்று(26) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 5,497 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

wpengine

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் விசேட சந்திப்பு..

wpengine

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

wpengine