உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகிறது வைத்தியர்கள்…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கால்லூரியின் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வொன்றை அரசு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனின் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் மருத்துவர் ஹரித ஹலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் உரிய பதிலை வழங்கத் தவறின் இவ்வாறு வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#rishma..

Related posts

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

wpengine

தெஹிவளை குடியிருப்பாளர் பதிவுகள் உடன் நிறுத்தப்படும் – மனோ..

wpengine

நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்…

wpengine