உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்..!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பு…

wpengine

இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் எங்கே..?

wpengine

ர‌வூப் ஹ‌சீருக்கும் அவ‌ர் ச‌கோத‌ர‌ர் ர‌வூப் ஹ‌க்கீமுக்கும் இஸ்லாத்தின் அடிப்ப‌டையே தெரிய‌வில்லை – முபாரக் மௌலவி..!

wpengine