Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றும் சுகாதார சேவை ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 விசேட கொடுப்பனவான 7,500 ரூபாவை மீள வழங்க வேண்டும் என்பது இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை…

wpengine

வனவிலங்கு அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு

wpengine

எஸ்.பி. – மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் கைது

wpengine