உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று(16) பணிப்புறக்கணிப்பில்..



(FASTNEWS| COLOMBO)- நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று(16) பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அனைத்து இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் வேளாண் ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி ஊழியர்களின் சம்பளத்தினை குறைக்க அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IPL இறுதி ஓவரில் சாதித்த மும்பை இந்தியன்ஸ்.. (VIDEO)

wpengine

நாட்டில் மீளவும் வன்முறைகள் வெடிக்கக்கூடிய அபாயம் – சம்பிக்க எச்சரிக்கை…

wpengine

2019 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு…

wpengine