உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் நாளை(16) பணிப்புறக்கணிப்பில்..



(FASTNEWS| COLOMBO)- நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் நாளைய(16) தினம் பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் வேளாண் ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி ஊழியர்களின் சம்பளத்தினை குறைக்க அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…

wpengine

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் கலந்துரையாடல்

wpengine

“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை” – ரிஷாட் [VIDEO]

wpengine