உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில நாட்களில் மின்சாரத் தடை…



நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில நாட்களில் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு இது குறித்து தெரிவிக்கையில், நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக குறித்த இந்நிலை ஏற்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#rishma

Related posts

இன்று மஹிந்தவை சந்திக்கின்றது விசேட குழு

wpengine

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன…

wpengine

பெர்ஸி அபேசேகர காலமானார்..!

wpengine