உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இம்முறை 92 அன்னதான சாலைகளுக்கு மாத்திரமே அனுமதி..



(FASTNEWS| COLOMBO) – நாடளாவிய ரீதியில் இம்முறை 92 அன்னதான சாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 6,000 அன்னதானசாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை முதற் தடவையாக 92 அன்னதானசாலைகளை மாத்திரமே பதிவு செய்துள்ளதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

நாடு இருக்கும் நிலையில் இது இவர்களுக்கு தேவையா? சாடும் மனோகணேசன்

wpengine

20 ஆவது திருத்தச் சட்டம் : அரச அச்சுத் திணைக்களத்திற்கு

wpengine

திட்டமிட்டப்படி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறும்…

wpengine