உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று(17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், மத்திய, சப்ரகமுவ, மேல், தொன் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யகூடும் என தெரிவித்துள்ளது.

Image

Related posts

வடமேல் பருவமழை அதிகரிக்கும் அவதானம்..

wpengine

அகதி வாழ்கையினை மீள் நினைவூட்டி கோரிக்கை விடுத்தார் ரிஷாத்

wpengine

ஊடக ஒழுங்குமுறை பேரவை சட்டத்தை இரத்து செய்ய முன் பொதுமக்களிடம் வேண்டுகோள்.

wpengine