Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​நாடுமுழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 125 வாகனங்களும் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

Related posts

விமல் வீரவங்சவின் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா…

wpengine

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான துப்பாக்கிச்சூடு – சந்தேகிக்கப்படும் வான் கண்டுபிடிப்பு…

wpengine

லெபனான் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் ஒருவருக்கு காயம்

wpengine