உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இதுவரை 9399 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO ) – நேற்று(18) காலை 06 மணி முதல் இன்று(19) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 406 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 9399 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

Related posts

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்…

wpengine

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில்..

wpengine