உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக திடீர் மின் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

வத்தளை-கெரவலபிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு மேற்கொள்ள நேர்ந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரம் வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இன்று முதல் வானிலையில் மாற்றம்

wpengine

திருத்தப்பணிகள் காரணமாக இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

wpengine

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்…

wpengine