உள்நாட்டு செய்திகள்

நாங்கள் வீதிக்கு இறங்கினால் மடை திறந்த வெள்ளமாக இருக்கும் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக் காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு அம்பாறையில் ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

Related posts

பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசம் தனியாருக்கு வழங்கப்படவில்லை…

wpengine

நாங்கள் செத்த பாம்பு இல்லை – சீறும் ஞானசார தேரர்

wpengine

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine