உள்நாட்டு செய்திகள்

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

தேர்தலில் மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி – பவித்ரா?

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்…

wpengine

ஒருபோதும் வௌிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்கு அழைக்கத் தயாரில்லை – ஜனாதிபதி

wpengine