ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நவீன உலகில் பிரபலங்களும் சுய இன்பங்களது ஆய்வுகளும்



(FASTGOSSIP | COLOMBO) – இன்றைய நவீன உலகில் பிரபலங்களாக இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும் அதிலும் ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த சுய இன்பம் செய்யவது சாதாரணமாகி விட்டதாம் என ஆய்வு கூறுகிறது.

இதனால், குறித்த நிலையினை ஆராய பிரபல மொடல்கள் சிலரினை வைத்து ஆய்வு மேற்கொண்டுள்ள நிறுவனமொன்று, அதன் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

அதிகளவில் சுய இன்பம் காண்பது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்கின்றனர். அதிகளவில் உங்கள் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் உடலில் இதனால் ஹார்மோன் மாற்றம் அதிகரித்து பல விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடுமாம்…

அதிகளவில் ஆண்கள் விந்துவை வெளியேற்றுவதை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள். ஆண்குறி நரம்புகள் அதிகமாக தூண்டப்பட்டு முன் கூட்டியே விந்து வெளியேறிவிடும். சுய இன்பம் காணும் ஆண்களுக்கு முன் கூட்டியே விந்து வெளியேறுவதால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிப்பை சந்திக்க நேரிடும். துணையுடனான இன்பம் பாதிக்கப்படும்.

அதிகளவில் விறைப்பு செயலிழப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. ஆண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள் செக்ஸ் வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு காணப்படமாட்டார்கள். ஏனெனில் ஆண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவை பாதிக்கின்றதாகவும் ஆய்வு மேலும் கூறுகின்றது.

Related posts

14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

wpengine

சபாநாயகரினால் இது வரை வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியல்

wpengine

2015-06-24 கேலிச் சித்திரம்

wpengine